வெயில் கவிதை By தாமரை செல்வன் - 02/07/2018 491 நாங்கள் கரி பூசினோம் நீயும் கரி பூசினாய் உச்சந்தலையிலும் பிடரியிலும் உன் அனல் முத்தங்கள்.. எங்கள் உடல் கறுத்து வியர்க்கிறது.. உன் உடல் கறுத்து வியர்க்க நாங்கள் விடும் உஷ்ணப் பெருமூச்சுகள் Like this:Like Loading... இதையும் படியுங்கள்