பயனுள்ள பகிர்வுகள் சில

195

பயனுள்ள தகவல்கள்

கண்கண்ட தெய்வங்கள் தாய் தந்தைவாடகை இல்லா வீடு தாயின் கருவறை
கொடிய ஆயுதம் பொறாமை எரிச்சல்
உடனடித் தேவை அன்பு , பாசம் , ஒற்றுமை , சகோதரத்துவம்

கொடுக்க கொடுக்க குறையாதவை அன்பு,பாசம்,கருணை.
உயிர்களின் ஆதாரம் ஐம் பூதங்கள்
புண்ணியம் செய்ய கொடுக்கப்படும் பிறப்பு மானிடம்

பாவத்தின் சம்பளம் மறுபிறப்பு
பூமிக்கு அழகு மனிதர்கள்
மனிதர்க்கு அழகு அன்பு, பாசம், பண்பு,மனிதநேயம்,பணிவு,கருணை