கடலிலே காவியமான காணரும் வீரன் குயிலன் அவர்களுக்கு வீரவணக்கம்! By வயவையூர் அறத்தலைவன் - 26/11/2021 109 {"subsource":"done_button","uid":"2E6DE73F-4066-4156-AFEC-6ECB681CA3B8_1637951310415","source":"other","origin":"gallery","is_remix":false,"used_premium_tools":false,"used_sources":"{"version":1,"sources":[]}","source_sid":"2E6DE73F-4066-4156-AFEC-6ECB681CA3B8_1637951310421","premium_sources":[],"fte_sources":[]} அண்ணனின் ஆசை முகம் பார்த்துப் பார்த்தே வளர்ந்தேன்! ஒரு குழந்தையாய் அண்ணனின் அழகு வதனம்தனை தேடித் தேடியே பார்த்தேன்! என்றோ ஒருநாள் வருவாய் வருவாய் என எதிர் பார்த்து இருந்தாள் உ(எ)ந்தன் அன்னை! அதுவும் இ்ல்லை என்றானது ஈற்றில்! ஆம், கடல் அன்னை உனை காவிய நாயகனாக அணைத்து கொண்டாள் எனும் சேதியே வந்தது காற்றில்! – அன்புடன் தங்கை – Like this:Like Loading... இதையும் படியுங்கள்