வேண்டுதல்.

காலத்தையும் கருவிகளையும் மிகப் பக்குவமாகவும் மிகத் துல்லியமாகவும் கையாளும் ஒற்றுமையையும் முதிர்ச்சியையும்…

இராசதந்திரத்தினையும்…

தமிழினம் பெற்றிட வேண்டும் என எங்கள் மண்ணின் விடியலுக்காய் மடிந்த அத்தனை போராளிகளின்🎖🎖🎖 ஆன்மாவிடமும் வேண்டுகின்றேன்.

நன்றி திரு.திருக்குமரன்