மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன்

செங்கோல் இழந்து
செஞ்சேனை இழந்து,

முடி இழந்து,
முகவரி இழந்து,

வாழ்வுரிமையிழந்து,

தமிழர் எம் வாழ்வது நீண்டாலும்
மங்காது மாவீரர் புகழ் !

மயங்காது தமிழினம் பகைவனிடம்!

பகைவர் சூழ்ச்சிகள் தொடர்ந்தாலும்
மயங்காது தமிழினம் பகைவனிடம்!

மலரும் மலரும்
மாங்கனித்தீவில் இருதேசம் மலரும்!

வீரவணக்கம்
வீரத் தோழர்களே!