கார்த்திகைத் துளிகள் – 2

நீசர் படை விரட்ட
நீலாவணையில் இருந்து
நீர்வேலி வரை கருவி தாங்கி
நீள நடந்தவர்கள்!

நிமிர்வது காணா நடந்தவர்
நினைவுகள் தாங்கியே ஒன்றாகி
நிமிர்வோம் தமிழா!