பல மரமே!

பலராமன் கொடியை அலங்கரித்த
பலமே!

பலகாலம் வாழும் வரம் பெற்ற
பனையே!

தமிழர்தம் பெருவளமே!

தமிழர்தம் பெருவரமே!

தமிழர்தம் பெரும்கவசமே!

உனைக் காத்து பெரும் பயன் பெறுவோம்!