அமரர் அன்னம்மா கந்தலிங்கம் அவர்களுக்கு அஞ்சலி

82

வயவையூரைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட திருவாட்டி அன்னம்மா கந்தலிங்கம் அவர்கள் (20.06.2019) வியாழக்கிழமை அன்று காலமானார்.

மாவீரன் கப்டன் அறத்திரையன்/கலையரசன் அவர்களை ஈன்ற வீரத்தாய் சொர்க்கத்தில் ஓய்வு கொள்ளட்டும்!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலிப்போம்.