வயவன் இணையத்தில் பதிவு செய்தல்

57
  • ஏன் பதிவு செய்தல் வேண்டும்?
    • உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு வயவன் இணையத்தில் உங்களைப் பதிவு செய்தல் அவசியம் ஆகும்.
  • எவ்வாறு பதிவு செய்வது?
    • தளத்தின் மேற்பட்டியில் Register என்பதை அழுத்தவும்.
    • விரியும் பக்கத்தில் கேக்கபடும் விபரங்களி உள்ளீடு செய்யவும்.
    • உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்துகை அஞ்சலில் இருக்கும் லிங்கை கிளிக்கவும்.
    • தளத்தின் நிர்வாகி உங்கள் கணக்கைப் பரிசீலித்து கணக்கை முடுக்கி விடும் வரை காத்திருக்கவும்.