வயவன் இணையத்தில் பதிவிடல்

70
  • வயவன் இணையத்தில் அங்கத்தவராகியதும், உங்கள் எழுத்துகளை வயவனில் பதிய உள்நுழைதல் அவசியமாகும்.
  • உள் நுழைந்த பின்னர் தளத்தின் மேற்புறத்தில் + New என்பதைக் கிளிக்கினால் Add New Post எனும் சாளரம் ஒன்று திறக்கும்.
  • அச்சாளரத்தில் சிறிய பெட்டியில் தலையங்கத்தைத் தட்டச்சவும்.
  • அதன் கீழே உள்ள பெரிய பெட்டியில் ஆக்கத்தைப் பதிவு செய்யவும்.
  • அதன் பின் வலது பக்கமாக உள்ள Publish என்ற பட்டனைத் தட்டவும்.
  • தள மட்டிறுத்தினர்கள் பதிவைப் பரிசீலித்து பொதுப்பார்வைக்கு விடும் வரை காத்திருக்கவும்.