வானவில்..

வண்ணங்களின் வைப்பகமாக 
வானிலோர் வளைவு வானவில்!

எழிலியல் எண்ணங்களுக்கு ஏணி சமைக்கும் வளைவு வானவில்!

பாக்களில் இடம்பெற்ற பூக்கள் எம் மனத்தோப்புக்களில் சிரஞ்சீவியாய்
வாழ்ந்து சுகந்தம் வீசிய வண்ணமே உள்ளது.

ஆம், சினியிசைக்கு சிறகு கட்டிய அழகிய பூக்கள் போலவே வானவில்லும் சினியிசையை அலங்கரித்தே உள்ளது.

உ+ம் :(01.)மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம் வாழ்வில் நூறானந்தம் …

உ+ம் :(02.)வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி ஊர்வசி ஊர்வசி …