அமரர் ஆனந்தகுமாரி துஸ்யந்தன் அவர்களுக்கு அஞ்சலிகள்.

238

24/02/2019 அன்று அகால மரணமடைந்த அமரர் ஆனந்தகுமாரி துஸ்யந்தன் அவர்களுக்கு வயவன் இணையத்தின் இதயாஞ்சலிகள்.

அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அன்னாரின் பூத உடல்

1 avenue maréchal juin
95500 gonesse
எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

26/02/ செவ்வாய் 15 மணி முதல் 15h30 மணி வரையும்

27/02 புதன்கிழமை காலை 10மணி முதல் 11மணிவரையும்

28/02 , 01/03 ஆகிய இரு நாட்கள் மாலை 15மணி முதல் 15h30மணி வரையும்

02/02 , 03/03 ஆகிய இரு நாட்கள் காலை10மணி முதல் வரையும் அன்னாரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.

04/03/2019 காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும்..

தொலை தூர உறவுகள் ஆறுதல் கூற 0698257898