சுவிஸ் வாழ் வயவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

188

வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிசின் வருடாந்த ஒன்று கூடல் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (13/01/2019) அன்று நடைபெற உள்ளது.

இவ்வொன்றுகூடலில் சுவிஸ்வாழ் வயவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் மக்கள் ஒன்றியம் சுவிஸ்.

நடைபெறும் இடம் :Seebahnstr85,8003 Zürich
பிற்பகல் 2மணிக்கு

தொடர்புகளுக்கு
ராசன் 0798472251
சச்சி 0417814948
பாலா 0798730736