தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்களுக்கு அஞ்சலி

393

வயாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தாமோதரம்பிள்ளை, அமரர் ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் மகனாரான பத்மநாதன் அவர்கள் 15/08/2018 அன்று காலமானார்.

அன்னாருக்கு வயவன் இணையக் குடும்பத்தின் அஞ்சலி.