நீருக்கு அழகு தாகம் தீர்ப்பது
மரத்துக்கு அழகு பச்சைநிறம்
கடலுக்கு அழகு நீலநிறமும் உப்புத்தண்ணியும் சமுத்திரத்தின் அழகு ஆழம்
சூரியனுக்கு அழகு செங்கதிர்
காற்றுக்கு அழகு தென்றலாய் வீசுவது மழைக்கு அழகு சரளமாய்ப் பெய்வது வானவில்லுக்கு அழகு அதன் நிறங்கள்