ஸ்டாலின் நினைவு நாள் இன்று..

131

மார்ச் 05.. ஸ்டாலினின் 75 ஆவது நினைவு நாள். எவன் ஒருவனின் சாவின் பின்பும், அவனைப் பற்றிய அவதூறுகளும் அவன் மீதான காழ்ப்புணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டு வருமேயானால், அவன் ஆராயப்பட வேண்டியவன்.

இன்றுவரை முதலாளித்துவத்தின் தீநாக்கால் சுட்டெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அப்படியாயின் அவருடைய கடந்தகாலங்களை உலக ஏட்டிலிருந்து நாம் புரட்டிப் பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டு.

கம்புயூனிஸ்டுகளாலேயே கம்யூனிஸ்ட் பூதம் எனப்படுகிற ஸ்டாலினின் நினைவு நாளான இன்று முதல் ஸ்டாலின் என்ற சாகாப்த்தத்தை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

இன்றைய நாளை நினைவூட்டிய திரு மனோகரன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.