(01) சாதியின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!
(02) மதத்தின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!
(03) பிரதேசவாதத்தின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!
(04) அரசியல் கட்சிகளின் பெயரால் சண்டையிட மாண்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!
(05) ஆளுமினங்களின், பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சியில் ஒரு போதும் வீழமாட்டோம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!
(06) தமிழர்தம் பண்பாட்டினையும் கலை
பண்பாடுகளையும் சிதைந்தழிந்து போகாமல் பாதுகாப்போம் என மாண்ட மாவீரர்கள் முன்னே பிரார்த்தனை செய்வோம்!