பலாலிச் சமூகக் கூட்டமைப்பினரின் ஐந்தாவது ஆண்டு விழா.

95

பலாலி சமூக கூட்டமைப்பின் 5ம் வருட ஒன்றுகூடல் நிகழ்வும் கலைநிகழ்வுகளும்

நாள்:- 23/03/2019 சனிக்கிழமை

இடம்:- Nower hill high school
George V Avenue, Pinner ,
Middlesex
HA5 5RP

பலாலிவாழ் உறவுகளையும் அவர்களின் நலன் விரும்பிகளையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றனர் பலாலி சமூக கூட்டமைப்பினர்.

பலாலி மண்ணை மீட்டெடுத்து மீள் கட்டுமாணப் பணியை முன்னெடுக்கும் அறைகூவலுடன் இவ்வழைப்பை விடுத்துள்ளனர் பலாலி சமூகக் கூட்டமைப்பினர்.

“ ஒற்றுமையே பலம்”