தமிழர் தேசத்தின்
அழகுக்கு அழகு சேர்க்கும்
இன்னுமோர் பூ!
குறைந்த நீர்!
குறைந்த பசளை!
நிறைந்த பூக்கள் – கண்
நிறைந்த காட்சி!
இயற்கையாய்
இலவசமாய்
அதிகமாய்
கிடைப்பதால்
பத்தையாக்கிவிட்டோம்!
தொடரூந்து நிலையங்களில் அனேகம் காணப்பட்டதால்
ஆம் “ஸ்டேசன் பத்தை”
என ஆக்கிவிட்டோம்!!
இவளின் பெயர்
மெக்ஸிக்கன் கொடிப் பூக்கள் (Mexican Creeper) ஆகும்.