பளு தூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வயவைக் கல்லூரி மாணவி.

197

வயாவிளான் மத்திய கல்லூரி சகலதுறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக அண்மைக்காலங்களில் விளையாட்டுத்துறையில் பாரியளவு பங்காற்றி தன்னை நிலைநாட்டி வருகிறது.

அந்த வகையில் இலங்கையின் தேசிய பளுதூக்கல் சங்கம் நடத்திய பளுதூக்கல் போட்டியில் முதலாமிடம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார் செல்வி நிதுர்சனா அவர்கள்.

அம்மங்கை மேலும் பல பெருமைகளைப் பெற வாழ்த்துகள்.