மாவீரர் நாள் – சிந்தையில் இருப்பவை

01)வீரவழிபாடும்,
02)நடுகற்காடுகளும்,
03)படையல்_செய்தலும்,-

நம்பழந்தமிழரின் தொல்கால மரபல்லவா!
புதிய புறநானூறு படைத்த-எம்மானமாவீரர்களை
அகம் தனில் இருத்தி,
சிரம் தாழ்த்துவோம்-நாமெல்லாம்!

கரம் கூப்புவோம்-நாளெல்லாம்!🙏

லெப்.கேணல் கஜேந்திரன் உட்பட அனைத்து மானமாவீரர்களுக்கும் வீரவணக்கம்.