அமரர் மரியநாயகி துரைராஜா அவர்களின் உயிர் பிரிவுத் துயர் பகிர்வோம்

486

வயாவிளான் வடமூலையை பூர்வீகமாகக் கொண்ட, கனடாவில் வசித்து வந்த திருமதி மரியநாயகி துரைராஜா அவர்கள் கடந்த சனிக்கிழமை (11/08/2018) அன்று இயற்கை எய்தினார்.

இயற்கையோடு இணைந்திட்ட அன்னாரின் ஆத்மா அமைதி கொள்ள அனைவரும் பிரார்த்திப்போம்.

துயர் பகிர்தலுக்கு..

அன்ரன் ஜெபநாயகம்:
001-  905-752-0107
001 – 416-666-8524

அன்ரன் துரைநாயகம்:
001 – 905-948-8347
001 – 647-529-0380