அடிக்கிற வெக்கைக்கு வெண்டிக்காய் குளுமை கொடுக்கும். வெண்டிக்காயை வகை வகையாக ஆக்கி உண்ணலாம் என்றாலும், சிறு பிள்ளைகளுக்கு வெண்டிக்காயும் பாகற்கயும் ஒன்றுதான்.
சின்னவர்களையும் வெண்டிக்காய் உண்ணச் செய்ய அவர்களுக்கேற்ற மாதிரி வெண்டிக்காய்ப் பொரியல் செய்யலாம்.
வெண்டிக்காயை நெடுக்காகக் கீறவும்.
உப்புத்தூள், (விரும்பினால் மஞ்சள் தூளும்) ஒலிவ் எண்ணெயில் குழௌத்து வெண்டிக்காயில் பிரட்டி ஊறவிடவும்.
சிறு நேரத்தின் பின் வெண்டிக்காயை breadcrumbs இல் பிரட்டி breadcrumbs ஒட்டியதும் கொதித்த எண்ணெயில் போட்டு மொறு மொறு ஆகும் வரை பொரிக்கவும்.
சிறுவர் பெரியவர் அனைவரும் விரும்பும் வெண்டிக்காய் பொரிகல் ரெடி.