துப்புரவுத் தொழிலாளி தேவை.

259

வயாவிளான் மத்திய கல்லூரியின் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்த சுத்தப்படுத்தும் தொழிலாளி ஒருவர் தேவைப்படுகிறார்.

இவருக்கான ஊதியம் வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையால் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு பிரித்தானியக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.