திருவாட்டி லோகநாயகி அப்புப்பிள்ளை இயற்கை எய்தினார்

444

வயவையூரைச் சேர்ந்த திருவாட்டி லோகநாயகி அப்புப்பிள்ளை அவர்கள் கொழும்பில் இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மா இறையடியில் இளைப்பாறப் பிரார்த்திப்போம்.

அன்னாரின் பிரிவுத் துயரைப் பகிர்ந்து கொள்வோம்.

துயர் பகிர – 011 2 713850