மரபுக் கவிதை எழுதுவது எப்படி – 04

பாகம் – 4 யாப்பு – யாத்தல் (கட்டுதல்), தொழிற் பெயர். இங்கு யாக்கப்படும் (கட்டப்படும்) செய்யுளுக்கு ஆகி வருதலால் தொழிலாகு பெயர். யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவி – ஒரு பொருட் சொற்கள். எலும்பு, நரம்பு, இரத்தம், கொழுப்பு, தசை முதலியவற்றால் நமது உடம்பு கட்டப்பட்டிருத்தல் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய உறுப்புக்களால் கட்டப்பட்டதே செய்யுளாகும். செய்யுளின் முதல் உறுப்பான எழுத்தின் தொடர்ச்சியைப்பார்ப்போம். ஒற்று அளபெடை ஒற்றெழுத்து மிகுந்து … Continue reading மரபுக் கவிதை எழுதுவது எப்படி – 04