கிரேக்க தேசம்… தாயாதி சண்டைகளால் துண்டு துண்டாய் கிழிந்து கிடந்த காலம்.. ஆண்டு —- கி,மு. 300 . அங்கே ஒரு குட்டி ராஜா. அவனுக்கு மிக உயர்ந்த விலையில் அழகாய் ஒரு கிரீடம் செய்துகொண்டான்… பொற்கிரீடம் தகதகத்தது… கூடவே மன்னனின் மனதில் சந்தேகமும்… பொற்கொல்லன் கணிசமாய் தங்கத்தை ” சுட்டு இருப்பானோ??!!” கலப்படமாய் செம்பை அள்ளி “உட்டு இருப்பானோ!!!” யார் சொல்வார் இந்த தலைக்கிரீட பொன் – செம்பின் சரி விகிதம்? அரண்மனை அமைச்சர்கள் சொல்லி, … Continue reading அறிவியல் நெம்புகோல் – அ.மை.06
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed