அறிவியல் மைல்கல் – தாவரவியலின் தந்தை

அறிஞர் அரிஸ்டாட்டில் பிளாட்டோவின் சீடர் என்றால் தியோப்ராஸ்டஸ் அரிஸ்டாட்டிலின் சீடர். குரு வம்சத்தில் பிளாட்டோவின் பேரர். குரு அரிஸ்டாட்டிலும், சீடர் தியோப்ராஸ்டஸம் சேர்ந்து ஏதென்ஸின் புகழ்பெற்ற லைசியம் தத்துவக் கல்லூரியை நிறுவினார்கள். சீடரே கல்லூரித் தலைவராக பல காலம் விளங்கினார். திறமைகள் சில நேரம் இருக்கும் இடத்தாலே வெளிக்கொணரப்படுகின்றன – குன்றின் உச்சிக்கு போன ஜோதி போல. லைசியம் கல்லூரித் தலைவராக தியோப்ராஸ்டஸ் பணியாற்றிய காலத்தில் இரு முக்கிய நூல்களை வெளியிட்டார்: 1) தாவரங்களின் இயற்கை வரலாறு 2) தாவரங்களின் வளர்ச்சிக்கான … Continue reading அறிவியல் மைல்கல் – தாவரவியலின் தந்தை