மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

தமிழகத்தில் மக்கள் மயமான இரு போராட்டங்கள் அண்மையில் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அர்த்தம் மக்களாகிய நாம் தோற்று விட்டோம் என்பதல்ல. ஆனால், இந்த வன்முறை எங்கள் மனதில் படர்த்திய மரணபயத்தால், எங்கள் போர்க்குணம் காணாமல் போகுமாயின், அப்போதான் நாம் உண்மையில் தோற்கின்றோம். போர்க்குணம் அழியாமல் பேணப்பட வேண்டுமானால் நாம் விட்ட தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொண்டு மாற்று வழி காண வேண்டும். மக்கள் போராட்டத்தை நாங்கள் நசுக்கவில்லை; மக்கள் போராட்டங்களில் கலந்த சமூக விரோதிகளால் சமூக … Continue reading மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.