அறிஞர் வந்தார் – அறிவியல் மைல்கல் -03
மைல்கல் – 03 வானத்தைப் பார்த்தேன் கிரேக்க தேசத்தின் கடற்கரைப் பிரதேசம். கி.மு. 384-ம் ஆண்டு. ஓர் அறிஞர் பிறந்தார். தம் 62 வருட வாழ்வின் பெரும்பகுதியை அந்தக் கிரேக்கக் கடற்கறையிலே செலவிட்டார். அந்த செலவு – உலக அறிவியலின் முதல் பெரும் வரவு. அவர் – அரிஸ்டாட்டில்! பேரலைகளுக்கும் சீறலைகளுக்கும் இடையே பாறைகள் நடுவே தேங்கிவிடும் கடற்கரைக் குளங்கள். அவற்றைச் சுற்றி சுற்றி வந்து ஞானம் தேடின அறிஞரின் கண்கள். சிறு வயது. ஆனால் சீரிய … Continue reading அறிஞர் வந்தார் – அறிவியல் மைல்கல் -03
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed