கவிதையைப் பிரித்து மேய்வது எப்படி?

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே கண்டாரா திச்செந் தமிழ். இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோமா தோழர்களே!.. ஆனால் விரிக்க விரிக்க இதில் எத்தனை பொருள்கள் உள்ளன எனப் பார்ப்போமா?. இது இன்னிசை வெண்பா என்னும் பாவகையை சேர்ந்தது. பொருள் 1. வெள்ளைத் தாமரை வெட்கத்தில் சிவந்து செந்தாமரையாய் மொட்டவிழ்ந்து வண்டுகளை மொய்க்க வைக்கும் இனிக்கும் தேன் போன்ற தமிழை தன் இதழில் கசியவிட அந்த பழமையான … Continue reading கவிதையைப் பிரித்து மேய்வது எப்படி?