வயவையூர் புனித யாகப்பர் ஆலய ஒளிவிழா – 2018

232

வயாவிளான் புனித யாகப்பர் ஆலய ஒளிவிழா எதிர்வரும் 29/12/2018 ஞாயிறு அன்று மாலை 5.30 க்கு ஆலய முன்றலில் நடைபெற உள்ளது. 

இவ்வொளிவிழாவில் கலந்து சிறப்பிக்க வயவையூர் மக்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.