ஆரோக்கியமே மகிழ்வாழ்வின் ஆணிவேர்

பத்தாயிரம் பாதம் பதியுங்கள். 🚶
பழங்கள் ஐவகை உண்ணுங்கள். 🍌
பாடும் பறவைகள் இசை கேளுங்கள்! 🦅

ஆரோக்கிய வாழ்வுக்காய்
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவை என நவீன ஆய்வுகள் கூறுகின்றன.🦋

“Birdsong is one of the most distinctive sounds from the natural world and gives us a warm glow inside when we hear it.
We’re all attuned to the need to eat five fruit and vegetables a day or take a minimum 30-minute walk or 10,000 steps a day.
Taking the time out to listen to five minutes of birdsong every day could be as beneficial to our well being