சின்னப்பொடியன் அழகரட்ணம் காலமானார்

847

வயவையூரைச் சேர்ந்த திருமிகு சின்னப்பொடியன் அழகரட்ணம் அவர்கள் நேற்று (30/09/2018) காலமானார்.

அன்னாரின் ஆத்மா அமைதியுற அனைவரும் ஆண்டவனை வேண்டுவோம்.

அன்னாரின் இழப்புத் துயரை உறவினர்களாகப் பகிர்ந்து கொள்வோம்.